ssbRajeshkumar
585 views
12 days ago
#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க *🥈🥇🎖️அன்புள்ள நெய்வேலி சட்டமன்ற தொகுதி பொதுமக்களுக்கு பொங்கள் வாழ்த்துக்களுடன்* *⭐⭐⭐உங்கள் சட்டமன்ற உறுப்பினர் பற்றி* *1) இவர் ஒருகடின,உழைப்பாளி..* *2) குடும்பத்தைவிட தொகுதியில் இருப்பதே அதிகம்* *3)கடந்த2016 & 2021 ஜந்து ஆண்டுகளில் எதிர்கட்சியாக இருந்தபோது.பல திட்டங்களை கொண்டுவர பெரும்"பாடுப் பட்டாா் ஆனால் அவரே விருப்பபட்டு 40க்கும் மேற்பட்ட ஏரிகளை தூர்"வாரியதே பெரிதாக"பேசப்பட்டது* *4) ஆனால் இன்று ஆளும்கட்சி இவர் சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசியஅனைத்து கவனஈர்ப்புதீர்மானத்தில் தனது தொகுதிக்கு என கேட்ட அனைத்தும்* *👩‍🌾🧙🏻மரியாதைக் குரிய திராவிட பேரரசா் தமிழக முதல்வர் மாண்புமிகு M.K.ஸ்டாலின் அவர்கள் & இளம் பெரியார் துணைமுதல்வர் திரு M.K.S உதயநிதி அவர்கள் ஆட்சியில் அனைத்தையும் பெற்று தனது தொகுதிக்கு கொண்டுவந்து சிறப்பித்தார்கள்* *⭐⭐🥈🥈🥈⭐⭐ *5) அதில்,சிலமட்டும்* *1) நெய்வேலியில்,ஒருங்கிணைந்த நீதிமன்றம்* *2) நெய்வேலியில் அமைந்திருந்த காவல்நிலையம் வெளியே வடகுத்துஊராட்சிக்கு கொண்டு வந்தது* 3) *பல ஆண்டுகள் கோரிக்கை ஏற்று கண்ணுதோப்பு பாலம் கட்டப்பட்டது.* *4) குறவர் இன,மக்களுக்கு காடாம்புலியூரில் சமத்துவபுரம்,அருகே அரசு"இலவச தொகுப்பு,வீடுகள்கட்டிகொடுக்கப்பட்டது* *5) வீடு இல்லாத ஏழைமக்களுக்கு குடிசைமாற்றுவாரியத்துடன்"போசி காடாம்புலியூர் & கீழகொல்லை ஊராட்சியில் அடுக்குமாடிகுடியிருப்புகட்டிக்கொடுக்கப்பட்டது* *6) இந்திரா நகர் அருகே NLC நிலம்"கொடுத்தோர் வீட்டு மனைகேட்டு பலஆண்டுகள் போராட்டம்"நடத்தினார்கள் ஆனால்,போராட்டமே இல்லாமல்"சுமார்3500க்கம் மேற்பட்டோருக்கு மனைப்பட்டாபெற்றுக்கொடுத்தது* *7) இரண்டாவது,நிலையில் இருந்த N L C தொழிற்சங்கத்தை முதல்நிலைக்கு கொண்டுவர 🙏🍬🙏 கழக மாண்புமிகு அமைச்சர்கள் தொ.மு.ச தலைவர்கள் ஆலோசனைகளைபெற்று கழக உறுப்பினர்களுடன் சேர்ந்து தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் முதல்"நிலையிலேயே இருக்கின்றது* *8) மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட ஊராட்சிகளில் உள்ள பாலங்களை பெரியதாக்கி மேலும் கரைகளை மேன்படுத்த பலகோடி ரூபாயில் திட்டங்களை கொண்டுவந்தார்கள்* *9) புதிய மின் தொகுப்பு திட்டங்களை கொண்டு வந்தார்கள்* 10) *இணைப்புசாலைவசதி..சாலையை அகலப்படடுத்துதல் போன்ற"திட்டங்களை"கொண்டுவந்தார்கள்* *11) அனைத்து ஊராட்சிகளிலும் ரேஷன் கடை கட்டிடங்கள்..குடிநீர் வசதிக்கு ஆழ்துளைகிணறு .சிமெண்ட் ரோடுவசதி..பள்ளிகட்டிடங்கள்..அங்கன்வாடி பள்ளி"கட்டிடங்கள்,என ஊராட்சிகள் தன்னிறைவு,பெற்று உள்ளது..* (*இதற்கு பெரும் உதவியாக இருந்தது பண்ருட்டி ஓன்றிய சேர்மன்"திரு.சபா.பாலமுருகன் அவர்கள் உடன் பணிசெய்தார்கள்)* *12) காடாம்புலியூரில் சிப்காட் வளாகம் பெற்று தந்தார்கள்* *🥇🎖️🥇இது,ஒரு,சாம்பிள் தான் நிறைய திட்டங்கள் இதில்மேலும் மாற்று"திரணாளிகளுக்கு உதவி..ஏழைஎளியமாணவமாணவிகளுக்குபடிப்புக்க உதவி விளையாட்டுவீரா்களுக்கு விளையாட்டுக்கு உதவி இதுபோல நிறைய நனமைகளை செய்து உள்ளார்கள்* *6) காலை"வாக்கிங் செல்வதில்,இருந்து இரவு வரை" தொகுதியில்"தான்,வளம்"வருவார் சிலசமயம் மதியம் சாப்பாட்டுக்கு கூட வீட்டிற்க்கு"சாப்பிடபோவது இல்லை ஊரில் இருக்கும்போது* *சென்னைக்கு சென்றால் கூட தொகுதிமக்களுக்காக யாரை பார்க்க வேண்டும் என்ன"திட்டங்கள் எப்படி? யார் மூலம்"கொண்டுவருவது என்கின்ற"நினவோடுதான்இருப்பார் அதில்"சாதித்தும் காட்டுவார்* 🌲❤️🌲*இவ்வளவு"கடுமையானபணி செய் தாலும் (குறைகள்கூறுவதும்இயல்பானது தானே) ஆனால் எதனை பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக தொகுதிக்குள் வளம்,வரும்சட்டமன்றஉறுப்பினர்,அவர்களை மனமார வாழ்த்துங்கள்* *✝️🍇நன்றிகளுடன் S S B ராஜஷ்குமார்*