Haroon
2.7K views
ஒரு ஏமாற்றம் தனிமையை தேட வைக்கும்... ஒரு துரோகம் ஒதுங்கிப் போக வைக்கும் .... ஒரு அவமானம் புது பாதையை உருவாக்க வைக்கும்... நேரம் எதை தாமதப்படுத்தினாலும் நியாயத்தை மறக்காது. நம்பிக்கையோடு காத்திருப்பதே வாழ்க்கையின் உண்மையான பலம்.. #ஹாரூன் அன்போடு இனிய காலை வணக்கம்.. உறவே..💐🌹💚💞☕🙏 A disappointment can make you seek loneliness… A betrayal can set you back…. A shame can forge a new path... Whatever time delays Don't forget justice. Just wait with hope The true power of life.. #Haroon Sweet with love Good morning.. Relationship..💐🌹💚💞☕🙏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌹Happy Wednesday #🙏வணக்கம்💐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏