🎬 திரை வரலாற்றின் முதல் திகில் காவியம்! 'தி கேபினட் ஆஃப் டாக்டர் காலிகாரி' (1920) - ஒரு பார்வை! 📽️
உலகத் திரை வரலாற்றில் "ஜெர்மன் எக்ஸ்பிரஷனிசம்" (German Expressionism) பாணிக்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழும் திரைப்படம் 'The Cabinet of Dr. Caligari'. 1920-ல் வெளியான இந்தப் படம், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் மற்றும் ஹாரர் ஜானர்களுக்கு ஒரு முன்னோடியாகும்.
வித்தியாசமான செட் அமைப்புகள், நிழல்களின் பயன்பாடு மற்றும் மனநலம் சார்ந்த கதைக்களம் என 100 ஆண்டுகளுக்கு முன்பே உலகை வியக்க வைத்த இந்த கிளாசிக் சினிமாவின் திரைவிமர்சனம் இதோ! 🎭
📌 இந்த கிளாசிக் படத்தின் முழு விமர்சனத்தை வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
👉 https://www.seithippettagam.com/2026/01/the-cabinet-of-dr-caligari-1920-tamil-review-classic-cinema.html
#🎬 சினிமா #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #திரைவிமர்சனம்❤️ #உலக சினிமா🤩 #😍Old மூவிஸ்