சேராதகாதலும்_தீராதவழியும்
542 views
1 days ago
நம்மை தேடிக்கொண்டே இருக்கிறார்கள் என இறுமாப்பு கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகள் தேவைப்படுகிறது. நம்மை யாரும் தேடவில்லையே என வருந்தாதீர்கள். உங்கள் தேவைகள் தேவைப்படவில்லை . தேவையுள்ள வரையே தேடப்படுவீர்கள். தேவையிவ்லையெனில் தொலைக்கப்படுவீர்கள். #💓காதல் வலிகள் #💔 காதல் தோல்வி #📷நினைவுகள் #😞Sad Quotes #😢Sad Feelings💔