*வீரப்பாண்டி* கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் *அருள்மிகு அதுல்ய நாதேஸ்வரர் உடனுறை சௌந்தர்ய கனகாம்பிகை* ஆலயத்தில் இன்று (11-12-2025) தற்போது *அருள்மிகு ஸ்வர்ண பைரவருக்கு* நடைபெற்ற *தேய்பிறை அஷ்டமி* தினம் பூஜை,... #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏#பைரவர்#🙏கோவில்#🖌பக்தி ஓவியம்🎨🙏#அண்ணாமலையார்