என்றும் நட்புடன்
559 views
#மலரும்_நினைவுகள் கடைசி பெஞ்சும்... ஜன்னல் வழியே அவளைப் பார்த்த கடைக்கண் பார்வைகளும்... தோழன் ஒருவன் என்னடா உன்னோட ஆளா..‌. வந்துட்டாளா எனும் போது வந்துட்டாங்களானு கேளுடா என்று நான் முகம் திருப்பிக் கொள்ளுதலும்... மீண்டும் ஒருமுறை கிடைக்காதா என நான் ஏங்கும் தருணங்கள்......! 🍀🌺🍀🌺🍀🌺 #💞Feel My Love💖 #❤️எங்கேயும் காதல் #💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰