(கிருபைகள்,தாலந்துகள்,
பணங்கள், ஐக்கியம், தரிசனம்,ஊழிய அழைப்பு, சத்தியத்தின் வெளிப்பாடு, சுவிசேஷம் அறிவிக்க பாரம், சரீர சுகம், ஜெப ஆவி, என்ற பல காரியங்களை ) விதையை தருவார்..... விதைத்தால் நல்ல விளைச்சலை தருவார்..... இல்லையென்றால் கொடுத்த விதையை குறித்து கணக்கு கேட்பார் 👆🏻 விதைக்க போகிறாயா ?
வீணாக்க போகிறாயா?
#✝️இயேசுவே ஜீவன் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பைபிள் வசனங்கள்