Ammu🦋🦋
4.8K views
1 months ago
பெங்களூருவில் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட, அவரை பைக்கில் மனைவி அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென விபத்தில் சிக்க, கணவனின் நிலை ரோட்டிலேயே மோசமடைந்துள்ளது. யாராவது உதவ மாட்டார்களா என்ற தவிப்புடன், கைகளை கூப்பி மனைவி லிப்ட் கேட்டுள்ளார். கிட்டத்தட்ட 30 நிமிடங்களாக போராடியும் ஒரு வண்டி கூட நிற்காத நிலையில், மனைவி கண்முன்னே கணவர் துடிதுடித்து இறந்த கொடூரம் அரங்கேறியுள்ளது #😢 நடுரோட்டில் பரிதாபமாக பிரிந்த உயிர் #🏫தளபதி வருகையால் பள்ளிகளுக்கு விடுமுறை #🌧️ மீண்டும் கனமழை வெளுக்கும்! ☔ #👮‍♂️ சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் #🚀 தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை