சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் ரூ. 60 கோடி மதிப்பீட்டில், இராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️