பராசக்தி படத்துக்கு தடை..?
நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன் நடித்துள்ள பராசக்தி படத்துக்கு தடை விதிக்க கோரி இணை இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு
"கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து ஜனவரி 2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்". தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் - ராஜேந்திரன்
#Parasakthi #Sivakarthikeyan
#Rajendran #Chennaihighcourt
#parasakthi #sivakarthikeyan #Rajendran #chennaihighcourt