ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
888 views
#🛕பராசக்தி *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.* ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 30.1.2026 ☘️ திதி : இன்று காலை 10.03 வரை துவாதசி. பின்னர் திரியோதசி. ☘️ நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.28 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை . ☘️ அமிர்தாதியோகம்: இன்று காலை 6:35 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம். ☘️ நல்ல நேரம்... காலை : 09.30 முதல் 10.30 மணி வரை பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை ☘️ ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை. ☘️ எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை. ☘️ குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை. ☘️ சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம். ☘️ சந்திராஷ்டம நட்சத்திரம் அதிகாலை 04.28 வரை விசாகம் பின்பு அனுஷம் ☘️ வழிபாடு 🙏 சிவபெருமானை வழிபாடு செய்து வர கர்ம வினைகள் குறையும். ☘️ விரதாதி விசேஷங்கள் : பிரதோஷம் ☘️ எதற்கெல்லாம் சிறப்பு? மந்திரம் ஜெபிக்க உகந்த நாள். ☘️ தானியத்தை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு நல்ல நாள். ☘️ உழவு மாடுகளை வாங்குவதற்கு ஏற்ற நாள். ☘️ கிணறு வெட்ட சாதகமான நாள். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🙏அம்மன் துணை🔱 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞