வைகோவின் அடிப்படை கொள்கை..# தமிழர், தமிழ்நாடு என்றும் தெலுங்கரின் ஆளுமைக்குள் உட்பட்டிருக்கவேண்டும் என்பதே. இதற்காக எந்தளவுக்கும் கீழ்த்தரமான அடிமட்ட வேலைகளுக்கும் இறங்க தயங்காதவர் .
#ஸ்டாலினை விமர்சித்தால் மன்னிப்பே கிடையாது: மதிமுகவினருக்கு வைகோ எச்சரிக்கை..!
பொதுஎதிரி தமிழ்தேசியம் பேசிகிட்டு வாராங்க அவர்களை தமிழ்நாட்டில் கால் ஊன்ற விடக்கூடாது.
தமிழ்தேசியம் பேசுவோர்களை முளையிலே கிள்ளியெறியவேண்டுமென கொகக்கரித்து விசயநகர ஆக்கிரமிப்பாளர்களின் வடுகவினத்தின் எச்சம் - #வைகோ
"தமிழர்கள் ஒற்றுமையா ஒன்னா நின்றது கிடையாது, அது அவன் மரபணுவிலேயே கிடையாது.....#வைகோ.
#கண்ட நாயெல்லாம் புத்தி சொல்லும். இனம் என்று தெரிந்ததால். இன்னும் எத்தனை எத்தனை இன மறைப்பு, எத்தனை எத்தனை இரண்டகம். அனைத்தையும் கண்டு கொள்வீர் அறிவுசார் தமிழர்களே.
திராவிட சூதிலிருந்து தமிழகத்தை மீட்டு தமிழ் தேசியத்தை நோக்கி அழைத்துப் போவது உண்மையில் சாதனை தானே!
எங்கள் எண்ணம் எப்படியாவது எங்கள் மண்ணை காப்பாற்றவேண்டும் என்பது தான். #நாம் தமிழர் கட்சி...
#🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥