DMK IT Wing
3.4K views
2 days ago
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைத் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக தமிழ்நாட்டை விட்டே வெளியேறி விடலாம்! #GetOutRavi #dmk