s jayasankaran
944 views
16 days ago
இந்தப் படத்தில் காண்பது திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 3800 அடி உயரம் இலிங்க வடிவம் கொண்ட செங்குத்தான கொண்டரங்கி மலையாகும். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் ஓம் ஶ்ரீ மல்லிகார்ஜுனர் ஆவார். நாம் நம் வாழ்நாளில் அவசியம் செல்ல வேண்டிய சிறந்த மலையாகும். சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் இம்மைக்கும், ஓம் ஶ்ரீ பழனி மலைக்கும் சென்று வர இரகசிய வழிகள் இருந்ததாகக் சொல்லப்படுகிறது. #📸இயற்கை போட்டோ