-
2.2K views
28 days ago
#srirangam permal அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் முத்துக் குறி கேட்க , முத்து திருநாரணன் கொண்டை அணிந்து; முத்து அபய ஹஸ்தம், கடி அஸ்தம் சாற்றி; முத்து அங்கி அணிந்து, ஸ்ரீமகாலட்சுமி பதக்கம், மகரி, சந்திர ஹாரம் , சுட்டி பதக்கம், இரண்டு வட முத்து மாலை; முத்து திருவடி ,முத்து கர்ண பத்ரம் அணிந்து முத்து குறி அலங்காரத்தில் சேவை சாத்திக்கிறார் உங்கள் whatsapp channel இல் தொடர https://whatsapp.com/channel/0029Va5QftlDJ6GryM1iRo0n