Saipoopathi
389 views
🌙 இரவு சிந்தனை 🌙 🌹 25.01.2026 🌹 🌼வாழ்க்கையில் விதியை நம்புபவன் எதையும் சாதிக்க மாட்டான்🌼 🌼அதாவது திறமையானவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்பதில்லை🌼 🌼 அவர்களே சந்தர்ப்பத்தை உருவாக்குகிறார்கள்🌼 🌼சாதனை படைக்கப் பிறந்தவர்கள் சாதகம் பார்ப்பதில்லை🌼 🌼எப்படி என்றால் ஊக்குவிக்க ஆள் இருந்தால், இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான்🌼 🌼விதைத்த விதைகள் எல்லாம் முளைத்து, பலம் தரும் என்று எண்ணக்கூடாது. சில விதைகள் மடியதான் செய்யும்🌼 🌼அதுபோல், நாம் செய்கிற செயல் எல்லாம் வெற்றிபெறும் என்று நினைக்ககூடாது🌼 🌼ஆகையால் தோல்வி வந்தால் மனம் தளராதே🌼 🌼போராடிக் கிடைக்கும் தோல்வி கூட கொண்டாட வேண்டிய வெற்றி தான் என்பதை மனதில் வைத்தால் வெற்றி நிச்சயம் 👍 🤲இறைவா இன்றைய 25-01-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 26-01-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா ⚜️ 🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌 🌺நாளையபொழுதுநல்லபடி முருகன் அருளில் உள்ளபடி🙏 👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏 🙏ஓம் சரவணா பவ 🙏 #🙏ஆன்மீகம்