தவெக வழக்கு - விரைவில் விசாரணை
கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்த அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக்கோரி தவெக சார்பில் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
"அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகள் பாதிக்கப்படும்
வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றுவதற்கு சாத்தியமில்லாத வகையில் உள்ளன" - மனு
அனைத்து தரப்பினரின் கருத்துகளை பரிசீலித்து, புதிதாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை
. BREAKING_NEWS
👇Follow_chennal👇
. 24/7 Hot News
https://whatsapp.com/channel/0029Vawh4kjGk1FsCyYWzP45
👇
https://t.me/Naaddu
#Roadshow #tvk #Hearing #court #chennai #politics
#🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍