k.R
927 views
3 days ago
அனைவருக்கும் நமஸ்காரங்கள் இன்றைய தினம் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேய பெருமான் திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் உதகை ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமச்சந்திர பரிபூரண அனுக்ரஹம் கிட்டட்டும் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏 🙏🙏 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா🙏🙏 Namaskaram to everyone today on the occasion of Sri Vaikunta Ekadashi, Sri Anjaneya Peruman was Alankaram on Tiruvenkatamudaiyaan Thirukkolam and special poojas... 🙏🙏Jai Shree Raam🙏🙏 🙏🙏 Govinda Govinda Govinda🙏 30.12.25 #🌹Happy Wednesday #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🥰அன்புடன் காலை வணக்கம்🌞