Motivation Tamil
691 views
8 days ago
💁‍♀️ சிந்தனைக்கு 🧠 __________________________ வானில் நிலவும் - தனி அழகு! வயலில் பூவும் - தனி அழகு! உன்னை நீயே - ஒப்பிடுதல் உனது வளர்ச்சிக்கு - அதுவே மெழுகு! ஏனெனில், உன்னை நீ பிறரோடு ஒப்பிடுவது உனது தனித்துவத்தை நீயே அழிப்பதற்குச் சமம்... ➤ ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு நேரத்தில் பூக்கும். அதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சியும். மற்றவர்களின் வெற்றியைக் கண்டு "நமக்கு ஏன் இது கிடைக்கவில்லை?" என்று ஒப்பிடுவது தேவையற்ற மன அழுத்தத்தையே தரும். ➤ உனது போட்டி உன்னோடு மட்டுமே இருக்கட்டும். நேற்றைய உன்னை விட இன்றைய நீ எவ்வளவு முன்னேறியிருக்கிறாய் என்பதே முக்கியம். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு, மற்றவருடன் ஒப்பிடும் போது உன்னிடமுள்ள அந்த அரிய திறமையை நீ கவனிக்கத் தவறிவிடுவாய். > சூரியனை நிலவோடும், நிலவைச் சூரியனோடும் ஒப்பிட முடியாது; இரண்டும் அந்தந்த நேரத்தில் ஜொலிக்கும்! 👊 🔥 உன்னால் மட்டுமே உன்னைப் போல வாழ முடியும். உன் பாதையில் நீ நம்பிக்கையோடு நடைபோடு! 📲 அனைவரும் பயனடைய அதிகமாக Share செய்வோம் _______________________________ # #life #status #success #time #people