பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
1.1K views
7 days ago
ஸ்ரீ (969)*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————- *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் திவ்யதேசம் ஶ்ரீஆண்டாள் திருக்கோயிலில் மார்கழி நீராட்ட எண்ணெய்காப்பு உற்சவம் 2ம் திருநாளை முன்னிட்டு இன்று ஶ்ரீஆண்டாள் தாயார் *கள்ளழகர்* திருக்கோலத்தில் எண்ணெய்காப்பு மண்டபத்திற்கு பல்லக்கில் புறப்பாடு. *ஶ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்*. #ஆண்டாள்