முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியாக #அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்.
கழக பொதுச்செயலாளர் 2026ன் தமிழக முதல்வர் நம்மில் ஒருவர் நமக்கான ஒருவர் புரட்சித்தமிழர் விவசாயி #எடப்பாடியார் அறிவிப்பு.
#✌️அ.தி.மு.க #✌எடப்பாடியார்✌ #✌எடப்பாடியார் பேரவை🌱