KFC சுவையில் மொறு மொறு சிக்கன்! 🍗🔥 (Crispy Chicken with KFC Taste!)
வணக்கம் மக்களே! 🙏 நாளைக்கு சண்டே... உங்க வீட்ல என்ன ஸ்பெஷல்?
கடையில் விக்கிற பாக்கெட் மசாலா இல்லாம, நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை வச்சு "சீக்ரெட் மசாலா" ரெடி பண்ணி சிக்கன் செஞ்சு பாருங்க! 😋
கிரிஸ்பியா, ஜூஸியா... KFC-யை விட டேஸ்ட் சும்மா அள்ளும்! குழந்திகளும் விரும்பி சாப்பிடுவாங்க. 👌
செய்முறை வீடியோ பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்: 👇 ▶️ Video Link: https://yt.openinapp.co/3ofxo
பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, உங்க பிரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க! ❤️
#DeepaRSamayal #TamilFood #ChickenRecipe #SundaySpecial #KFCChicken #TamilCooking
#🍱சண்டே சமையல் #🥘All in All கிச்சன் #tamilfood ##lunchbox #healthyfood