நடேசன் S
752 views
சட்டமும் நான் உரைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன் பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பார்க்குதடி செல்லம்மா எந்தன் செல்லம்மா நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன் வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன் #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥