RamaswamyAnnamali
920 views
1 months ago
#பத்தி #மார்கழிமாதம்திருநாள் பதிவு* *அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்*🌹 1. திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்.... ராமானுஜர் 2.ஆண்டாள்கோயிலில் திருப்பணிசெய்த நாயக்க மன்னர்... திருமலை நாயக்கர் 3. தெலுங்கு மொழியில் ஆண்டாளைப் போற்றும் நூல்... ஆமுக்த மால்யதா 4. வடபத்ரசாயி என்பதன் பொருள்.... ஆலிலையில் துயில்பவன் 5. ஆண்டாள் பாடிய பாசுரங்கள்......திருப்பாவை (30), நாச்சியார் திருமொழி(143 பாசுரங்கள்) 6. ரங்கநாதரை ஆண்டாள் மணம் செய்த நாள்.... பங்குனி உத்திரம் 7. வேதாந்ததேசிகர் ஆண்டாள் மீது பாடிய நூல்.... கோதாஸ்துதி 8. திருமணத்திற்காக ஆண்டாள் நேர்ச்சை செய்த கோயில்........ அழகர்கோவில் 9. ஸ்ரீவில்லிபுத்தூரின் புராதனப்பெயர்.... செண்பக வனம் 10. கல்வெட்டுகளில் ஆண்டாள் கோயிலை .... என்று குறிப்பிட்டுள்ளனர். சூடிக்கொடுத்த நாச்சியார் கோயில்🙏🌹