#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம்.#🙏அம்மன் துணை🔱#🙏கோவில்#📸பக்தி படம் குலசை ஸ்ரீ முத்தாரம்மனுக்கு மார்கழி மாதத் திருவிழா🙏
✨ஸ்ரீ காமதேனு குரூப்ஸ்
அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர் நடத்தும்✨
🔥19 ஆம் ஆண்டு💥
1008 பால்குட அபிஷேக விழா
1008 திருவிளக்கு பூஜை விழா
நடைபெறும் நாள்👇🏻
மார்கழி -16, 31-12-2025 புதன்கிழமை மாலை முதல் மார்கழி -17, 01-01-2026 வியாழக்கிழமை இரவு திருத்தேர் வலம் வரும் வரை வருடந்தோறும் நடைபெறும் அணைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும்...
அனைவரும் வருக... அம்மையப்பன் அருள் பெறுக...