உங்கள் வோட்டுக்கு தெரியாமல்...
இங்கு நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதில்லை... ஆற்றுமணல்கள் திருடப்படுவதில்லை...
கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதில்லை!
உங்கள் வோட்டுக்குத் தெரியாமல் எந்த ஊழலும், கொள்ளையும் இங்கு நடைபெற முடியாது என்பது உங்களுக்கும் தெளிவாகத் தெரியும்.
ஆனால், அதை உணர்ந்து செயல்பட உங்களால் முடியவில்லை...
இதுவே கசப்பான உண்மை!
#வாக்கின்_வலிமை #அறியாமை_வாக்குகள் #ஊழல்_ஒழிப்பு #இயற்கை_வளம்_காப்போம் #விழித்தெழு_சமூகமே #PowerOfVote #StopCorruption #SaveNature #💪Motivational Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #📺அரசியல் 360🔴