நடேசன் S
18.6K views
3 days ago
“ஆசை அலைகள்” படத்திலே நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை.. https://www.youtube.com/watch?v=cU_eW93EycQ #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் என்று தத்துவச் சிறப்பு மிக்க பாடலையும் வழங்கினார். “பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில் நல்ல குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில் பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில் புதுப் பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில்” எவ்வ்வளவு தன்னம்பிக்கை ததும்பும் வரிகளைத் தன் முதற்பாடலிலேயே வைத்திருக்கிறார் பாருங்கள். பஞ்சு அருணாசலம் ஐயா மறைந்து ஏட்டு ஆண்டுகள் கடந்தும் எம் நெஞ்சில் நிறைந்து நிற்கும் அவரைப் போற்றி வணங்குவோம். #பாடல்_முழு வடிவம் மேல் இருக்கும் லிங்கில்.