Universe miracles🧿🪬
433 views
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 My Mind Voice🙏❤️🧿 எனக்கு ஹீலர் பாஸ்கர் அய்யாவோட தங்கம், இல்லுமினாட்டி, உலகப்போர் பத்தி வீடியோ பார்க்கும் போது சிரிப்பு தான் வருது😂நான் சில youtubers கிட்ட பேசி இருக்கேன் அவங்க public பேச்சுக்கும் தனிமையா ஒரு நபர் கிட்ட பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் அதுல ஒருத்தர் தான் ஹீலர் பாஸ்கர். அம்பத்தூர்ல reiki சொல்லி கொடுக்குற ரீனா and மணிகண்டன் சொன்னாங்க, ஹீலர் பாஸ்கர் சார் எங்கள தான் recommend பண்ணுவார்னு.அங்க நடந்த அமானுஷ்ய விசயங்கள் ரொம்ப பயங்கரமா இருந்துச்சு. நான் முதல்ல இவங்களுக்கும் லலிதா தீய சக்திக்கும் சம்மந்தம் இல்லன்னு நினைச்சுட்டேன். அதை பத்தி ஹீலர் பாஸ்கர் கிட்டையும் பேசி பார்த்தேன். அவர் உங்களுக்கு மட்டும் தான் பிரச்சனை வேற யாருக்கும் பிரச்சனை கிடையாதுன்னு ரொம்ப திமிரா பேசினார். நம்மள மாறி எல்லாருக்கும் இந்த மாறி விசயங்களை புரிஞ்சிக்க தெரியாது. அப்பாற்பட்டு சிந்திக்குறவங்களுக்கு தான் புரியும். So தெரிஞ்சும் தெரியாத மாறி நடிக்குறவங்கள எப்பவும் நம்ப கூடாது.நான் அப்பையும் பொறுமையா பேசினனால அவருக்கு அதுக்கு மேல பேச முடியல. நம்ம அக்கா சொன்னாங்க நீ செம்மையா handle பண்ணன்னு சொன்னா. இவர் கிட்ட ஒரு சில வாட்டி பேசியிருக்கேன். so என்னோட conclusion என்னன்னா இவர் சரி கிடையாது. நம்பினால் நடு தெருல தான் நிக்கணும். இல்லுமினாட்டி அது இதுன்னு அப்பாற்பட்டு பேசுறவர்க்கு இந்த ரீனா and மணிகண்டன் பத்தி தெரியாத மாறி பேசினது ஏத்துக்க முடியாதது. இந்த class க்கு எப்படி இழுத்தாங்க எப்படி மாட்டினேன். எப்படி தப்பிச்சேன் and யாரு காப்பாத்தினா. இந்த class போறதுக்கு முன்னாடி என்ன தடங்கல் வந்துச்சுன்னு விரிவாக அடுத்தது share பண்றேன். இவங்க எல்லாம் பசும் தோல் போர்த்திய புலிகள். நிறைய நல்ல விசயம் சொல்ற மாறி இருக்கும். அப்புறம் கவுத்து விட்டுட்டு போய்டுவாங்க. இவர் எப்பவும் என்ன சொல்வார்னா. நான் ஒன்னும் உங்கள வீடியோ பார்க்க சொல்லலையேன்னு சொல்வாரு அப்புறம் யாருக்கு இவரு காணொளி போடுறார்ன்னு எனக்கு தெரியல😂 இவருக்கு information collect பண்ற தாகம். So உங்க கிட்ட சரக்கு கரக்குற மாறி இருந்தா பேசுவாரு இல்லனா time waste ன்னு சொல்லுவாரு. நிறைய information collect பண்ணி வச்சிக்கிட்டு literally மக்களை ஏமாத்துறார்ன்னு தான் சொல்லணும். ரொம்ப harsh ஆன ஒரு person. அடுத்தவங்க கிட்ட எப்படி பேசணும்னு தெரியாது. விதி படி நடக்குறது தான் நடக்கும் அப்படி விதி மோசமாக இருந்தால் நம்ம prayers மூலமா விதியையே மாத்தி அமைக்கலாம். Be in present. நிகழ்காலத்துல இருங்க. இல்லுமினாட்டிலாம் நம்ம கடவுளுக்கு தூசு மாதிரி. அவங்களால ஒரு மண்ணும் பண்ண முடியாது. அவங்க வீழ்ச்சி ஆகிட்டு இருக்காங்க. So future பத்தி கவலை படாதீங்க. நம்மள காக்க பல நல்ல சக்தி திரும்ப பிறந்துருக்காங்க. அவங்க நம்மள கை விட மாட்டாங்க. Be positive, positive mindset always wins, பயம் வேண்டாம் பக்தியும் நம்பிக்கையும் தான் நம்மை காக்கும்🙏❤️🧿 #தமிழன் #தங்கம் #உஷார் ஐயா உஷார் #என் தமிழ் மக்களே உஷார் உஷார் #தமிழ்