Tamil News Buzz
862 views
7 days ago
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்வதற்கான கால அவகாசத்தை 30-01-2026 வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.