திருமண வீட்டில் சிலிண்டர் வெடிப்பு... புதுமணத் தம்பதி உட்பட 8 பேர் பலி!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செக்டார் ஜி-7/2 பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமணம் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
#💥 சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் பலி 😢#breaking news#📝இன்றைய செய்தி📡#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#📺வைரல் தகவல்🤩