N.Ramachandran
660 views
28 days ago
🕉️✡️ பிரார்த்தனை ✡️🕉️ ஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ ராமஜெயம். இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம். ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஶ்ரீ ராம நாம வராநனே. இன்றைய நவக்கிரஹ ஸ்லோகம்: ஜபாகுசும ஸங்காஸம் காச்சபேயம் மஹாத்யுதிம் தமோரிம் ஸர்வ பாபக்ணம் ப்ரணதோஸ்மிம் திவாகரம். இன்று ஶ்ரீ மஹா கணபதியின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ மாரியம்மன் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் அருள் ஆசியுடனும் எல்லாம் வல்ல குருநாதரின் அருள் ஆசியுடனும் ஆதித்யக்கிரஹ ஸ்வாமியின் அருள் ஆசியுடனும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் நல்வாழ்த்துக்கள் 🕉️✡️ லோகாஸமஸ்த்தா ஸுகிணோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி