Kamarudeen Stm
2.2K views
இறைவன் உஸ்தாது வாப்பாவே துணை. ஹதீஸ் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மூன்று காரியங்களை விட்டும் அபயமளித்திருக்கிரான் (அ)நீங்கள் அனைவரும் அழிந்துவிட உங்களின் நபி உங்களை சபியாதிருதல் (ஆ)பொய்யர்கள் மேய்யர்களை (உண்மை கூருபவர்களை)வேற்றிகொள்ள அல்லாஹ் விட மாட்டான் (இ)வழிகேட்டில் நீங்கள் அனைவரும் ஒன்றுசேரமாட்டிர்கள் என்று ரசூல் ஸல் அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் புகாரி. ஏகத்துவம் பற்றி அல்குர்ஆன் https://www.facebook.com/yekathuvam.patri.al.quran #🙏ஆன்மீகம் புத்தகப் பதிவிறக்கம்⬇ https://goo.gl/TmTDJy