Cholan News
2K views
22 days ago
#📺ஜனவரி 01 முக்கிய தகவல்📢 #🥳இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2️⃣0️⃣2️⃣6️⃣ #🎉Welcome 20262️⃣0️⃣2️⃣6️⃣ #தஞ்சை பெரிய கோவில் தஞ்சை: பெரிய கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பெருவுடையாருக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் இன்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.