பழைய பேப்பர்!
எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகு எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் என்ன செய்து கொண்டிருந்தது? என்பதற்கு இந்த பழைய பேப்பர் ஒரு சாட்சி. முதன்முறையாக ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்ற அன்று எடுக்கப்பட்ட காட்சிகளை எல்லாம் வண்ணத்தில் தொகுத்து துண்டுத் திரைப்படமாக தயாரித்து வெளியிட்டிருக்கிறது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ். அதன் அலுவலகம் லாயிட்ஸ் ரோட்டில் இருந்திருக்கிறது. #அரசியல்#📺அரசியல் 360🔴#தமிழ்நாடு அரசியல்#🤭அரசியல் மீம்ஸ்#🚨கற்றது அரசியல் ✌️