இதற்காக தான் வைத்திலிங்கம் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் ஸ்டாலிங் செய்து வந்தீர்களா ஸ்டாலின் அவர்களே?
இனி லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வார்களா அல்லது லஞ்சம் வாங்கியவரிடமே லஞ்சம் வாங்கி வழக்கை முடித்து வைப்பார்களா??
#DmkWashingMachine M. K. Stalin DMK - Dravida Munnetra Kazhagam
#Vaithilingam #😅 தமிழ் மீம்ஸ்#🙋♂ நாம் தமிழர் கட்சி#🚨கற்றது அரசியல் ✌️#📰தமிழ்நாடு அரசியல்📢#@அமானுஷ்யம்@( HORROR )