#செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
மதுரை மாவட்டம், எல்லிஸ்நகர் போக்குவரத்து பணிமனை (பொன்மேனி கிளை) அருகில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை லிட் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் இணைந்து நடத்தும் புதிய பெட்ரோல்,டீசல் மற்றும் CNG சில்லரை எரிபொருள் விற்பனை நிலையத்தை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜே. பிரவீன் குமார் ,மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.