Kavin Solaimalai
865 views
7 days ago
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் #அஇஅதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி விருப்பமனு அளித்தவர்களுடன் கழக பொதுச்செயலாளர் 2026ன் தமிழக முதல்வர் புரட்சித்தமிழர் விவசாயி #எடப்பாடியார் தலைமையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகை தலைமைக் கழகத்தில் நேர்காணல். #PR_செந்தில்நாதன்_MLA. #✌️அ.தி.மு.க #✌எடப்பாடியார்✌ #✌எடப்பாடியார் பேரவை🌱