CMO Tamilnadu
593 views
18 hours ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் குடியரசு நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வரவேற்றார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️