k.R
2.2K views
4 days ago
#🙏🏻மார்கழி மாத சிறப்பு #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏🏻ஆண்டாள் பாடல்கள் திருப்பள்ளியெழுச்சி பாடல் எண் : 09 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா  விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள் மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே!  வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம் கண் அகத்தே நின்று களிதரு தேனே!  கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார் எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்!  எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.! 💐💐💐💐💐K.R💐💐💐💐💐