Ravichandran. S
509 views
9 hours ago
பழக பழக பாலும் புளிக்கும்னு சொல்லுவாங்க, அது போல தான் அம்மா எப்பவும் என்னோட நிலை, என்கூட பழகுனா எல்லாருமே, என்ன ஒதுக்கி தான் வைக்கிறாங்க, ஒருவேளை நான் தான் சரில்லையோன்னு, எனக்கு ஒரு எண்ணம். எல்லாமே இருந்தும், எனக்குன்னு எதுவும் இல்லை. #💞 Thala💞 Rasigai💞 #🥺சோக வாழ்க்கை #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏