TAMIL NADU NEWS 24.7
4.2K views
இந்த கருத்தை நீங்கள் ஏற்கிறீர்களா?? இஸ்லாம் மக்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்னும் கருத்து இது #சரியா???#தவறா??இஸ்லாமியர்களுக்கு... முதலமைச்சரின் 5 முக்கிய அறிவிப்புகள் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு பெற்றுள்ள உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ.5,000-ஆக உயர்வு உலமாக்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் கோவையில் புதிய வக்ஃபு தீர்ப்பாயம் அமைக்கப்படும் இஸ்லாமியர்களுக்கான அடக்கஸ்தலம் அமைக்க மாநகராட்சி பகுதிகளில் இடங்கள் அடையாளம் காணப்பட இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு #DMKAlliance | #THElections2026 |#Congress #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍