தமிழ்நாட்டுக்கு வரும்போது பிரதமர் மோடி என்ன செய்திருக்க வேண்டும்? தமிழ்நாட்டுக்கு பாஜக ஆட்சி செய்த சிறப்புத் திட்டங்களின் பட்டியலை ஃபைல் போட்டு எடுத்து வைத்திருக்க வேண்டும். மோடியின் கைவசம் சொல்வதற்கு ஏதுமில்லை. அதனால் அவரால் சொல்ல முடியவில்லை!
#தலையங்கம்
#dmk