CMO Tamilnadu
536 views
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கோயம்புத்தூர் மாநகரின் கொடீசியா வளாகத்தில், தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் "முதலாவது சர்வதேச ஜவுளித் தொழில் மாநாடு 360"-இல், உரையாற்றினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️