பூபால் கோபிநாத்
641 views
1 days ago
வருணத்துக்கொரு நீதி பேசும் ஆரியத்துக்கு எதிராக எழுந்ததே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என முழங்கிய அய்யன் வள்ளுவரின் திருக்குறள். ஆனால், திருவள்ளுவர் தினத்தன்று அவரை காவிச்சாயம் பூசி கபளீகரம் செய்ய நினைக்கிறது காவிக்கூட்டம். அரசால் ஏற்கப்பட்ட பட வடிவமைப்புக்கு மாறான படத்தை பகிர்வதே சட்டப்படி குற்றம்; ஒருநாட்டின் உள்துறை அமைச்சருக்கு இது தெரியாதா? #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #📰தமிழக அப்டேட்🗞️ #திமுக 🖤❤️🌄 #திராவிட மாடல் சேவை