மாண்புமிகு பாரத ரத்னா
புரட்சித் தலைவர் #எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
இன்று
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணை இல்லத்தில்....!!
தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக
காலை உணவு அளிக்கப்பட்டது...!!
மேலும்...
#சுதர்சன் தனது பிறந்த நாளை முன்னிட்டு காப்பகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் புத்தாடை வழங்கப்பட்டது...!!
என்றும் மக்கள் பணியில்....
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
#kallakurichi_admk #எம்ஜிஆர் #AMMA #EdappadiPalaniswami #EPS
#🤗ஜெயலலிதா #எடப்பாடியார் #அஇஅதிமுக #✌️அ.தி.மு.க #📰தமிழ்நாடு அரசியல்📢