ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.3K views
1 months ago
"இன்று சால்ட் லேக் மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளேன். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மைதானத்திற்கு செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் லியோனல் மெஸ்ஸியைப் பார்க்க கூடியிருந்தனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்." - மம்தா பானர்ஜி #🥇விளையாட்டு அப்டேட்ஸ்🏆 #😮இந்தியா வந்த மெஸ்ஸி⚽ #இந்தியா வந்த மெஸ்ஸி | | | #📺டிசம்பர் 13 முக்கிய தகவல் 📢