Senthilvel Achari
549 views
#NewsTamil24x7NewsUpdate | விருதுநகரில் நிலநடுக்கம்! நேற்று இரவு 9:00 மணியளவில் விருதுநகரில் 10 கி.மீ. ஆழத்தில் 3 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் பதிவானது சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டு கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி #breaking news #இன்றைய செய்திகள் #📝இன்றைய செய்தி📡 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩