k. mohan
1.1K views
26 days ago
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தினம் இன்று 1956 #தமிழ்மொழி #தமிழ்மொழி எங்கள் உயிர் மொழி