ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
596 views
10 hours ago
இன்று 3வது டி20 இந்தியா - நியூஸிலாந்து இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கெனவே இரண்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது #🏏இந்தியா Vs நியூஸிலாந்து🔥 #😍சூர்யகுமார் யாதவ்💫 #🇮🇳நம்ம இந்திய அணி💙 #🔥ரிங்கு சிங்🏏 #🏏வருண் சக்கரவர்த்தி