Navaneethakannan R
4K views
14 hours ago
நானும் அண்ணன் Edappadi K. Palaniswami அவர்களும் அன்று எப்படி அண்ணன் தம்பியாக இருந்தோமோ தற்போது அதுபோலவே ஒன்றிணைந்து விட்டோம். நாங்கள் பார்த்த உடனேயே இணைந்து விட்டோம். அனைத்தையும் மறந்து ஒன்றுசேர்ந்த பழைய கதையை இனி யார் உருட்டினாலும் நாங்கள் இருவரும் சேர்ந்தே பதில் சொல்வோம். அனைத்தையும் மறந்து அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர அனைவரும் இணைந்து ஒன்றாக பயணிப்போம். -அமமுக பொதுச்செயலாளர் TTV Dhinakaran அவர்கள். #✌️அ.தி.மு.க